மேலும் செய்திகள்
கையுந்து பந்து போட்டி ஆக்ஸ்வர்ட் பள்ளி முதலிடம்
31-Oct-2025
சிவகங்கை: மாநில கைப்பந்து, வளை பந்துபோட்டியில் புளியடிதம்பம் ஆக்ஸிலியம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். காரைக்குடியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் கைப்பந்து, வளைபந்து போட்டி நடந்தது. இதில், புளியடிதம்பம் ஆக்ஸிலியம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாடி முதலிடம் பிடித்தனர். மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவர்களை பள்ளி தாளாளர் சம்பூர்ணம், தலைமை ஆசிரியை சோபியா ராயன், உடற்கல்வி ஆசிரியர் சரோத்குமார் பாராட்டினார்.
31-Oct-2025