உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ராஷ்ட்ரிய சுயம் சேவ சங்க கூட்டம்

ராஷ்ட்ரிய சுயம் சேவ சங்க கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை நகரில் உள்ள 27 வார்டுகளில் ராஷ்ட்ரிய சுயம் சேவ சங்கம் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது. 27 வார்டுகளிலும் பொறுப்பாளர்கள் நடத்தினர். பா.ஜ., நகர் தலைவர் உதயா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகர் பொது செயலாளர்கள் பாலா, சதீஸ், வழக்கறிஞர் கிருஷ்ண குமரேஷ், நகர் பொருளாளர் கவுதம்துரை, மகளிர் அணி ஹேமமாலினி, முத்து இருளாண்டி, தண்டிராஜன், சதீஸ்வரன், மணிகண்டன், அமுதா, ஹரிகரன், ஆனந்த் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை