உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் கடை கட்டடம் திறப்பு

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

மானாமதுரை, : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ., நிதியில் பெரும்பச்சேரி, விளத்துார் கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டடங்கள், மேட்டுமடை, ஆலடிநத்தம் கிராமங்களில் புதிய பயணியர் நிழற்குடை, மேலப்பசலை கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு,சின்ன கண்ணனுார் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் நாடக மேடை ஆகியவற்றை எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ