உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

தேவகோட்டை: ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா தாளாளர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. முதல்வர் அம்பிகா அறிக்கை வாசித்தார் . இயக்குநராக பொறுப்பேற்ற முன்னாள் துணை வேந்தர் மணிமேகலை புதிய செயல்திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார். வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா, கவுன்சிலர் ரத்தினம், தேவி நாச்சியப்பன், அருணா, வங்கி மேலாளர் ராமராஜ் பேசினர். துணை முதல்வர் ஸ்ரீகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை