உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

சிவகங்கை, - சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சிவசிலா வரவேற்றார். சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுனர் பஞ்சவர்ணம் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு பேசினார். ஆசிரியர்கள் சாஸ்தாசுந்தரம், வீரசின்னாம்மாள், ஆரோக்கியமேரி, சித்ரா, முத்துலட்சுமி, பாண்டியரசி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ