உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அறிவியல் கண்காட்சி

 அறிவியல் கண்காட்சி

சிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடி அன்னை ஸ்ரீ வீரமாகாளியம்மன் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் அறிவியல் கண்டு பிடிப்புகளை வைத்திருந்தனர். மாணவர்களை பள்ளி தாளாளர் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை