மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாம்
17 hour(s) ago
மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி
17 hour(s) ago
திருப்புவனத்தில் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டடம் திறப்பு
17 hour(s) ago
சிறுவன் மீது டூவீலர் மோதல்
17 hour(s) ago
திருப்புத்துார்,- திருப்புத்துார் புதுக்காட்டாம்பூர் முத்தையா மெமோரியல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். திருப்புத்துார் உறுதிமொழி ஆணையர் வக்கீல் ஆ. முருகேசன் பங்கேற்றார். மாணவ மாணவியர்களுக்கு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கவுரையாற்றினார். துறைத்தலைவர் அ.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago