உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முன்னாள் மாணவர்கள் அமைத்த நிழற்கூரை

முன்னாள் மாணவர்கள் அமைத்த நிழற்கூரை

காரைக்குடி, : காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1989ம் ஆண்டு முதல் 93ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். அழகப்பா மாதிரி பள்ளி முன்பு மாணவர்கள் நிற்க நிழற்கூரை இல்லாததால் சிரமப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் நிழற்கூரை கட்டிக் கொடுத்தனர்.துணைவேந்தர் ரவி திறந்து வைத்தார். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை