உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விளையாட்டு விழா

 விளையாட்டு விழா

சிவகங்கை: இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. நீச்சல் பயிற்சியாளர் பால்பாண்டி தலைமை வகித்தார். விவேகானந்தா நர்சரி பிரைமரி பள்ளி தலைமையாசிரியர் சண்முக பிரகாஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜான்ஷி வரவேற்றார். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசரியர் செல்வமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை