உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் மீதுகல்வீச்சு

பஸ் மீதுகல்வீச்சு

கீழடி - மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அம்பலத்தாடி வரை செல்லும் அரசு டவுன் பஸ்சை டிரைவர் கார்த்திக் ஓட்டி வந்தார். கண்டக்டராக பாண்டிகுமார் பணியாற்றினார். சயனாபுரம் காலனி அருகே வரும் போது இரண்டு பேர் டூவீலரில் வந்து பஸ்சை மறித்து முன்பக்க கண்ணாடி மீதுகல்வீசியதில் கண்ணாடிஉடைந்து சேதமானது. டிரைவர் கார்த்திக் புகார்படி திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை