மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பாராட்டு
19-Jun-2025
வீட்டில் 20 கோடியை தேடி வந்த கொள்ளை கும்பல்
17-Jun-2025 | 1
காரைக்குடி : காரைக்குடி அழகப்பாபுரம் முருகையன் மகன் பழனி 15. இவர் காரைக்குடி அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்தார். இவரது தந்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். தந்தை இறந்த சோகத்தில் இருந்த, மாணவர் மன உளைச்சலுக்கு உள்ளானார். வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்தார். அழகப்பாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Jun-2025
17-Jun-2025 | 1