மேலும் செய்திகள்
ஏழு விளையாட்டுகளுக்கு கோடை கால இலவச பயிற்சி
22-Apr-2025
சிவகங்கை: சிவகங்கையில் கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு விழா நடந்தது.மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளி மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டன. இதற்கான நிறைவு விழா சிவகங்கையில் நடந்தது.கலெக்டர் ஆஷா அஜித், மாணவ, மாணவிகளுக்கு சீருடை, சான்றுகளை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
22-Apr-2025