மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் மின்வெட்டு
15-Jul-2025
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி புதிய டீனாக டாக்டர் சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில் இதய அறுவை சிகிச்சைப் பேராசிரியராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15-Jul-2025