மேலும் செய்திகள்
முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த ஆலோசனை
10-Oct-2025
சிவகங்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கென நாளை நடக்க உள்ள தேர்வு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது. கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) குமார் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் 14 தேர்வு மையங்களில் 3,888 பேர் எழுத உள்ளனர். இத்தேர்வு மைய பறக்கும் படையினர், தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு தேர்வு நடத்தை விதிகள் குறித்தும், விழிப்புடன் தேர்வு பணிகளை கண்காணிக்க வேண்டும் என இணை இயக்குனர் தெரிவித்தார். பாட வாரியாக தேர்வு மையங்கள்:
10-Oct-2025