உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள்  ஜன.4, 5ல் வழங்கப்படும்

 தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள்  ஜன.4, 5ல் வழங்கப்படும்

சிவகங்கை: மாவட்ட அளவில் தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் கார்டுகளுக்கு ஜன.4 மற்றும் 5ம் தேதியன்று பொருட்கள் வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜன., மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் ஜன., 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்கள் கார்டுதாரர்களுக்கு, விற்பனையாளர்கள் அவரவர் வீட்டிற்கே சென்று வழங்க உள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை