உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேர்

கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேர்

தேவகோட்டை; தேவகோட்டை கலங்காது கண்ட விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒரு வாரத்திற்கு முன் தொடங்கியது. தினமும் மாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. சிறப்பு வாகனங்களில் விநாயகர் வீதி உலா வந்தார். கோயில் வளாகத்தில் உள்ள ஐந்நூற்றீஸ்வரர் பெரிய நாயகி அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை கலங்காது கண்ட விநாயகர் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை