மேலும் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்
17-May-2025
காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்த கணேசன் மகன் டார்வின் ராஜ் 38, சுப்பிரமணியபுரத்தில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு, காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு வேலை செய்யும் சில பெண்களிடம் டார்வின் ராஜ் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், டார்வின் ராஜை காரைக்குடி போலீசார் கைது செய்தனர்.
17-May-2025