மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
13 hour(s) ago
பயிற்சி முகாம்
13 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
13 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
13 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
13 hour(s) ago
மானாமதுரை: தமிழகத்தில் தற்போது மழைக்காலம் முடிந்து வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயில் அடித்து வருவதினால் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.முக்கிய சாலைகளிலும் மக்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் அடிக்கும் நிலையில் தற்போது பிப்ரவரி மாதமே கடுமையான வெயில் துவங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago