உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரியலுார் கோயிலுக்கு சிங்கம்புணரியில் தேர்டம்

அரியலுார் கோயிலுக்கு சிங்கம்புணரியில் தேர்டம்

சிங்கம்புணரி : அரியலுார் ஒப்பில்லாத அம்மன் கோயிலுக்கு சிங்கம்புணரியில் 200 அடி நீள தேர்வடம் தயாரிக்கப்பட்டது.இக்கோயிலின் சித்திரை திருவிழாவுக்காக தேர்வடம் தயாரிக்க சிங்கம்புணரியில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. தேர்வட உற்பத்தியாளர் அப்புச்சாமி மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட கயறு தொழிலாளர்கள் ஒரு வாரம் விரதம் இருந்து 17 இஞ்ச் அகலம், 200 அடி நீளம் கொண்ட வடத்தை தயாரித்தனர். சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வடம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ