உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வழிப்பறியில் மூவர் கைது

வழிப்பறியில் மூவர் கைது

திருப்புவனம்: திருப்புவனம் புதூரைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் , சென்னை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் விடுமுறைக்காக கடந்த மாதம் 14ம் தேதி திருப்புவனம் வந்தார். அவரிடம் மூன்று பேர் அரிவாளை காட்டி அலைபேசியை பறிக்க முயன்று தப்பினர். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் திருப்புவனம் இந்திரா நகரைச் சேர்ந்த தனுஷ்குமார் 25, தினேஷ் 24, கண்ணன் 20, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை