மேலும் செய்திகள்
மானாமதுரை ரயிலில் 100 கிலோ ரேஷன் அரிசி
18-Mar-2025
மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ வசந்தி தனுஷ்கோடி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓகாவில் இருந்து மண்டபம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பொதுப்பெட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நிலேஷ் தத்தா கஸ்பே 28, என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
18-Mar-2025