உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

திருப்புவனம்: ஏனாதியில் வேளாண் துறை சார்பில் பயிற்சி முகாம் உதவி இயக்குனர் மலர்விழி தலைமையில் நடந்தது. முகாமில் வேளாண் திட்டங்கள், விவசாயிகள் அடையாள அட்டை எண் பதிவு செய்வது, மான்ய விலையில் கருவிகள் பெறுவது உள்ளிட்டவை குறித்த பயிற்சி வழங்கப்பட்டன. முகாமில் துணை இயக்குனர் செல்வம், உதவி வேளாண் அலுவலர் மகாலிங்கம் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி