உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரக்கன்றுநடும் விழா

மரக்கன்றுநடும் விழா

இளையான்குடி : இளையான்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இளையான்குடி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் நீதிபதியுமான ஹரிராமகிருஷ்ணன்தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார். வழக்கறிஞர்கள், வட்ட சட்ட பணிகள் குழுவைச் சேர்ந்தவர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி