மேலும் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
24-Apr-2025
காரைக்குடி: காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களுக்கு அனைத்து ஹிந்து இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் வீரக்குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், முன்னாள் பா.ஜ., மாநில விவசாய அணி துணைத் தலைவர் எஸ்.ஆர். தேவர், மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், ஆர்.எஸ்.எஸ்.,மாவட்ட பொறுப்பாளர் சண்முக பெருமாள் முன்னாள் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி நாச்சியார், இந்திரா, கலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
24-Apr-2025