உள்ளூர் செய்திகள்

டூவீலர் எரிப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே சாமியார்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் மனைவி அருண்மொழி 28. இவரது வீட்டின் எதிரே தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். யாரோ அடையாளம் தெரியாத நபர் அந்த டூவீலரை தீ வைத்து எரித்துள்ளார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ