மேலும் செய்திகள்
தேர்வர்களுக்கான சிறப்பு ேஹாமம்
30-Jan-2025
தேவகோட்டை: தேவகோட்டை இறகுசேரியில் உள்ள மந்திரமூர்த்தி விநாயகர் கோவிலில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, கணபதி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், வித்யா கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் உட்பட சிறப்பு ஹோமங்கள் நடந்தன.மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உட்பட எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. பட்டுக்குருக்கள் நகரில் உள்ள அத்தி வாராஹி அம்மனுக்கு வாராஹி ஹோமம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. கோவில்களில் சிறப்பு ஹோமம் பூஜைகளை சேது, கருப்பு ஆகியோர் செய்திருந்தனர்.
30-Jan-2025