மேலும் செய்திகள்
பா.ஜ., தண்ணீர் பந்தல்
11-Apr-2025
மானாமதுரை: மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே சில நாட்களுக்கு முன்பு த.வெ.க., கட்சியினர் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தனர். நேற்று முன்தினம் சிலர் தண்ணீர் பந்தலில் இருந்த பானைகளை உடைத்துள்ளனர். நிர்வாகிகள் மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தனர்.
11-Apr-2025