உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெல்டிங் ஊழியர் பலி

வெல்டிங் ஊழியர் பலி

தேவகோட்டை,: திருச்சி அண்ணாநகர் அப்துல் ரகீம் மகன் சாதிக் அலி 37. இவர், தனது நண்பர்களுடன் தேவகோட்டை அருகே கண்டதேவி ரோட்டில் நடக்கும் திருமண மண்டப கட்டுமான பணிக்கு வந்திருந்தார். நேற்று காலை வெல்டிங் வேலை செய்தபோது, திடீரென சத்தமிட்டவாரே இறந்து கிடந்தார். தேவகோட்டை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ