உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி

மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி

திருப்புத்துார்; கண்டவராயன்பட்டி மணிவாசகம் மகன் திருநாவுக்கரசு 40. இவர் நேற்று முன்தினம் இரவு கண்டவராயன் பட்டியிலிருந்து டூ வீலரில் திருப்புத்துார் வந்துள்ளார். மீண்டும் கண்டவராயன்பட்டிக்கு டூ வீலரில் சென்ற போது (ெஹல்மெட் அணிய வில்லை) திருப்புத்துார் பெரிய கண்மாய் கலுங்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மரத்தில் மோதியதில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை