வாலிபர் தற்கொலை
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வைகை வடகரையைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துக்காளை 19, நேற்று திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.