மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
மாணவனுக்கு தொல்லை; சக மாணவர்கள் 4 பேர் கைது
15-Dec-2025
தஞ்சாவூர்:மேற்கு வங்கம் மாநிலம், ஜூப்மயா பகுதியை சேர்ந்த ராஜேந்திர பக்டி, 25, தினபண்டு மஜ்ஹி, 25, மருதவான் பகுதியை சேர்ந்த மித்தோன் மஜ்ஹி, 24, ஆகிய மூவரும் தஞ்சாவூரில் உள்ள கோழிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தனர்.தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டையில் உள்ள கோழி பண்ணையில் இருந்து நேற்று லோடு வேனில், கோழிகளை ஏற்றிக்கொண்டு, அந்த வண்டியின் பின்னால் மூவரும் அமர்ந்து கும்பகோணம் சென்றனர்.அப்போது, சாலியமங்கலம் அருகே சென்ற போது வேன் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ராஜேந்திர பக்டி, தினபண்டு மஜ்ஹி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மித்தோன் மஜ்ஹி படுகாயமடைந்தார்.அம்மாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Dec-2025
15-Dec-2025
15-Dec-2025