உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 18 பாடங்களில் 694 மாணவர்கள் சதம்

18 பாடங்களில் 694 மாணவர்கள் சதம்

தேனி: மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 694 பேர் 100க்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.வேளாண் அறிவியலில் 231, ஆடிட்டங் 146, நர்சிங் 66, டைபிங் கம்யூட்டர் 63, கம்யூட்டர் சைன்ஸ் 61, பொருளாதாரம் 33, கம்யூட்டர் அப்ளிகேசன் 20, வணிகவியல் 18, அக்கவுண்டன்சி 16, கணிதம் 15, உயிரியியல் 9, அடிப்படை இயந்திரவியல் 6, இயற்பியல் 4, தாவரவியல் 2, உயிரியியல், வரலாறு, புவியியல், அரசியில் அறிவியல் பாடங்களில் தலா ஒருவர் என 694 பேர் 18 பாடங்களில் சதம் எடுத்துள்ளனர்.கடந்தாண்டு 21 பாடங்களில் 925 மாணவர்கள் சதம் எடுத்திருந்தது குறிப்பிட தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை