உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் விளக்கம்

படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் விளக்கம்

உத்தமபாளையம், : மதுரை வேளாண் கல்லூரி 4ம் ஆண்டு மாணவி சுஜாதா தலைமையிலான மாணவிகள் குழு, கோம்பை பண்ணைப்புரம், தேவாரம் பகுதிகளில் மக்காச் சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கினார்கள். பறவைகள் கூடு அமைத்து கட்டுப்படுத்த அறிவுத்தினர். பயிர் செய்து 30 நாட்கள் வரை ஏக்கருக்கு 10 பறவை கூடுகள் அமைத்தால், மக்காச் சோள பயிரை, படைப்புழுக்கள் தாக்குதலில் இருந்து காப்பாற்றலாம் என விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை