உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் மோட்டார் திருட்டு

மின் மோட்டார் திருட்டு

ஆண்டிபட்டி : அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் 65, ஜூன் 5 மாலையில் தனது தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் தோட்டத்தில் பார்த்தபோது விவசாய பயன்பாட்டிற்கு வைத்திருந்த இரண்டு மின் மோட்டார்களை யாரோ திருடிச்சென்று விட்டனர். இது குறித்து கண்ணன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை