மேலும் செய்திகள்
ஜெ., பிறந்த தினவிழா கொண்டாட்டம்
25-Feb-2025
பெரியகுளம்: பெரியகுளம் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சந்திரசேகரன் 5 மோதிரம் வழங்கினார். நகர செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நிர்வாகிகள் ராதா, ஜெயப்பிரகாஷ், மஞ்சுளா, சிவக்குமார், அன்பு, வெள்ளைச்சாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.-
25-Feb-2025