உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

தேனி: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது.முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி, கலெக்டர் ஷஜீவனா துவங்கி வைத்தனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்வில் தொழிலாளர் நல உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர், உதவி ஆய்வாளர்கள் ராஜா,செந்தில்குமார், முத்திரை ஆய்வாளர் கருப்பையா, குழந்தைகள் நலக்குழு தலைவர் வனஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி