உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 பேர் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 பேர் கைது

ஆண்டிபட்டி : ராஜதானி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் தோப்புப்பட்டி ஆலமரம் அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி இருந்தவரை பிடித்து விசாரித்தனர்.அவரிடம் 100 கிராம் கஞ்சா, மதமதப்பு ஏற்படுத்தும் நிட்ராவெட் மாத்திரைகள் 7 இருந்துள்ளது. போலீசார் விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர் கொத்தப்பட்டியைச் சேர்ந்த கமல் 29 என்பதும் மற்றும் இவருக்கு உடந்தையாக கொத்தப்பட்டிசேர்ந்த யுவராஜா 24, ராஜதானியைச் சேர்ந்த அஸ்வந்த் 19 கைது செய்து போதைக்காக பயன்படுத்தும் மாத்திரை மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை