உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

போடி: போடி அருகே சுந்தரராஜபுரம் இந்திரா காலனி சேர்ந்தவர் நிதீஷ் குமார் 20. பொம்மையகவுண்டன்பட்டி டெலிபோன் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன் 23. அல்லிநகரம் பழைய ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் யுவராஜ் 19. பழனிசெட்டிபட்டி ஒண்டிவீரன் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன். இவர்கள் 4 பேரும் போடி அம்மாபட்டி மெயின் ரோட்டில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட கஞ்சாவை டூவீலரில் பதுக்கி வைத்து இருந்தனர்.போடி தாலுகா போலீசார் நிதீஷ்குமார், ஜனார்த்தன் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.40 கிலோ கிராம் கஞ்சா, டூவீலரையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை