உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆதரவற்றவர் உயிரிழப்பு

ஆதரவற்றவர் உயிரிழப்பு

தேனி: மதுரை அண்ணாநகர் பாபு 53. இவர் தேனி பஸ் ஸ்டாண்டில் உடல்நலம் பாதித்து இருந்தார். ஆம்புலன்சில் தேனி மருத்துவ கல்லுாரியில் அனுமதித்து சிகிச்சை பலன் இன்றி ஆக., 26ல் இறந்தார். அல்லிநகரம் வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் போலீசார் விசாரணையில் இறந்தவருக்கு உறவினர்கள் இல்லை என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை