உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொறுப்பு ஏற்பு

பொறுப்பு ஏற்பு

தேனி: தேனி எஸ்.பி., அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டுப் பிரிவில் இன்ஸ்பெக்டராக முத்துலட்சுமி பணிபுரிந்தார்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பிச்சைபாண்டியன் மே 31 ல் பணி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி