உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேளாண் இயந்திர பராமரிப்பு முகாம்

வேளாண் இயந்திர பராமரிப்பு முகாம்

தேனி : தேனி சுக்குவாடன்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு பற்றிய மாவட்ட அளவிலான முகாம் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ் துவக்கி வைத்தார். வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் வளர்மதி, விவசாயிகள், கல்லுாரி மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி