உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

தேனியில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

தேனி: காங்., வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம்பிட்ரோடா வடஇந்தியர்கள் சீனர்கள், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்கள் என கூறியதை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பா.ஜ., கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். பெருங்கோட்ட பொருப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் முன்னிலை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் பாலு, செயலாளர் அஜித் இளங்கோ பங்கேற்றனர். ஏற்பாடுகளை மண்டல தலைவர் மதிவாணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை