உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சூதாடிய 4 பேர் மீது வழக்கு

சூதாடிய 4 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டி சேர்ந்தவர்கள் அந்தோணி ராஜ் 46, பிச்சமுத்து 64, ஜான் செல்லத்துரை 65, பெரிய அன்னமுத்து 62, ஆகியோர் அப்பகுதி ரேஷன் கடை பின்புறம் பணம் வைத்து 52 சீட்டுகள் வைத்து சீட்டாடி வந்தனர்.அந்த வழியாக ரோந்து சென்ற ஆண்டிபட்டி போலீசார் அவர்களை கைது செய்து ரூ.600 பணத்தைபறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை