உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டலை பூட்டியோர் மீது வழக்கு

ஓட்டலை பூட்டியோர் மீது வழக்கு

கம்பம் : கம்பத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் மெயின்ரோடு அரசமரம் எதிரில் உள்ள பிரனவ் என்பவரது ஓட்டலை சிலர் பூட்டி தகராறு செய்துள்ளனர்.ஓட்டலில் வேலை பார்க்கும் கோவிந்தன் புகாரில் கம்பம் தெற்கு எஸ்.ஐ. அல்போன்ஸ் ராஜா, கூடலூரை சேர்ந்த செந்தில்குமார், அறிவழகன், மகேஷ்பாண்டி, ஜெயச்சந்திரன், ரஞ்சிக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி