உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு

பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசபட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த 35 வயது பெண்.இவர் வீட்டின் அருகே குடியிருக்கும் சங்கையா 32. அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார், அவர் சத்தமிட்டுள்ளார். அவரது கணவர் வந்துள்ளார். விஷயத்தை யாரிடமாவது சொன்னால் அப் பெண்ணையும் கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை