உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பம் வரவேற்பு

முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பம் வரவேற்பு

தேனி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் நடக்கிறது. இதில் வயது வாரியாக உட்பிரிகளில் 53 வகையாக நடக்கிறது. போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் செப்., அக்., ல் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் ஆக.,25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாநில அளவில் முதல் நான்கு இடங்களை வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு நேரில் கொள்ளலாம். அல்லது 95140 00777 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை