உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அலுவலக வாயிலில் சடலம்

அலுவலக வாயிலில் சடலம்

தேனி : அல்லிநகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு அலுவலக வளாகத்தில் 40 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை