உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிலாளி இறப்பு

தொழிலாளி இறப்பு

போடி : கோம்பை காமராஜ் தெருவை சேர்ந்தவர் முருகன் 47. இவர் போடி அருகே விசுவாசபுரத்தில் தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்தவர்கள் முருகனை ஆட்டோவில் ஏற்றி போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ