உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லை பெரியாற்றில் குளிக்க செல்லாதீங்க

முல்லை பெரியாற்றில் குளிக்க செல்லாதீங்க

தேனி: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 1341 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் முதல் குன்னுார் வரை உள்ள முல்லைப்பெரியாற்றில் பொதுமக்கள குளிக்கவோ, துணி துவைக்க செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை