உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாலுகா ஆபீசில் காட்சி பொருளான குடிநீர் இயந்திரம்

தாலுகா ஆபீசில் காட்சி பொருளான குடிநீர் இயந்திரம்

தேனி, : தேனி தாலுகா அலுவலகத்தில் பொருத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாடு இன்றி உள்ளது.இந்த அலுவலகதாசில்தார் அறை முன் குடிநீர்சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.இயந்திரம் பொருத்தி 5 மாதங்களுக்கு மேல்ஆகியும் பயன்பாடின்றி காட்சிப்பொருளாகஉள்ளது.நேற்று ஜமாபந்தி பங்கேற்க தாலுகாவிற்கு உட்பட்ட பலபகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குடிப்பதற்காகஎங்கும் குடிநீர் வைக்கவில்லை.இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால்பொதுமக்கள்,அலுவலர்கள் பயன் பெறுவர். தாசில்தார் நடவடிக்கை எடுக்க பொது மக்கள்வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி